மிரள வைத்த வங்கதேச அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டான்டனில் நடைபெற்ற உலகக்கிண்ணம் கிரிக்கெட் போட்டியின் 23வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 96 … Continue reading மிரள வைத்த வங்கதேச அணி!